சைடு அப்பர் பெர்த் கொடுமை.
சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் இருந்து மதுரை போகும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன்.போன பிறகுதான் தெரிந்தது சைடு அப்பரில் மூன்று பெர்த்கள் இருப்பது.அதற்க்கு முன்பு வரையிலும் இரண்டு பெர்த்கள் தான் உண்டு.மேலே ஏறி படுத்தால் என்னுடைய உயரத்திற்கு கால் நீட்ட முடியவில்லை.இத்தனைக்கும் நான் ஐந்தரை அடிக்கு கொஞ்சம் அதிகம்ங்க.அவ்வளவுத்தான்.அதுக்கே இப்படி.மதுரை வருவதற்குள் நான் பட்ட பாடு ஒரு கரப்பன் பூச்சி மாதிரி படுத்து இருந்தேன்.மதுரையில் இறங்கும்போது பேரழகன் சூர்யா மாதிரி தான் இருந்தேன்.
No comments:
Post a Comment