Tuesday, January 6, 2009


வணக்கம் நண்பர்களே.இந்த வலைப்பூவை பார்வையிட வந்த உங்களை வரவேற்கிறேன்.இங்கு நான் என் உணர்வுகளை என் வாழ்வில் நடந்த சம்பவங்கள்,நான் உணர்ந்தவைகள்,நான் ரசித்த விடயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்.அதில் நீங்கள் ரசித்தவைகளையும்,அல்லது ஏதும் குறை இருப்பின் அதையும் என்னிடம் தெரிவிக்கலாம்.உங்கள் உணர்வுகளை எதிர்பார்த்து என்றும் அன்புடனும்,நட்புடனும் அ.எ.அரவிந்தன்.

No comments:

Post a Comment